Hukum – Thalaivar Alappara Lyrics In Tamil – Jailer

Hukum - Thalaivar Alappara Lyrics In Tamil - Jailer

Song Credits:
Song Title : Hukum – Thalaivar Alappara
Album / Movie : Jailer
Composed by Anirudh Ravichander
Lyrics – Super Subu
Vocals – Anirudh Ravichander & Chorus
Dialogues – Super Star Rajinikanth

Hukum – Thalaivar Alappara Lyrics In Tamil

ஹுக்கம்! டைகர் கா ஹுக்கம்

அலப்பார கெலப்பரோம் தா பாரு டா கலவரம் ஏறங்குன தாரு டா நெலவரம் புரியித ஒக்கருட தலைவரு கலத்துல சூப்பர்’உ டா

வரமோர ஒடச்சிட செட்டு ஆனவன் தலமோர கடகுற ஹிட் ஆனவன் எழியவன் மனசுல ஃபிட் ஆனவன் முடிவுல ஜெயிச்சிட உரித்தானவன்

நடக்குற நட புயல இச்சே முடி ஒதுக்குற ஸ்டைல்’அ இச்சே கண்ணவில்ல இது ரியல்’அ இச்சே

தல முதல் அடி வார தலைவரு அலப்பர

தணி தல போல பைல்’அ இச்சே அட நூறுக்கு டைல்’அ இச்சே செத்துக்குற எடம் ஜைல்’அ இச்சே

சேர முதல் தேர வார தலைவரு அலப்பர

ஒண் அலும்ப பாட்டவன் உங்கொப்பன் விஸ்விள்ளே கேட்டவன் ஒண் மவனும் பேரனும் ஆடம் போட வெப்பவன்

இவன் பேர தூக நாலு பேரு பட்டத்த பரிக நூறு பேரு குட்டி செவுத்த ஏட்டி பாத்த உசுர கொடுக்க கொடி பேரு

ஹுக்கம் டைகர் கா ஹுக்கம்

அலப்பார கெலப்பரோம் தலைவரு நேரந்தரம்

நீ எண்ட் கார்டு’உ வைச்ச இவ்வ டிரெண்ட்’அ மதி வைப்ப நீ குரிய பருச்சு வைச்ச இவ்வ மலையில் ஏரி நிப்ப

சுத்தி அடிகிற லதி கிட்ட சிக்கின அட்டகத்தி எல்லாம் போடி தான் கண்டபடி நீ கம்பிடுது சுத்துன உசன்தலயில இடி தான்

நார சிருசினு மொர்கைக்தே தோர கிட்ட வந்து தோரைக்கதே சிறையில சிக்கி தொலையதே ஓரசார வாரயில உனக்கொரு கொரையில

தோட நெருங்குர முடியாதே எது இழுக்குது தெரியாதே குள்ள நரிக்கிடு புரியாதே

விதிகல திருபுர தலைவரு அலப்பர

ஒண் அலும்ப பாட்டவன் உங்கொப்பன் விஸ்விள்ளே கேட்டவன் ஒண் மவனும் பேரனும் ஆடம் போட வெப்பவன்

இவன் பேர தூக நாலு பேரு பட்டத்த பரிக நூறு பேரு குட்டி செவுத்த ஏட்டி பாத்த உசுர கொடுக்க கொடி பேரு

அலப்பார கெலப்பரோம் தலைவரு நேரந்தரம் அலப்பார கெலப்பரோம் தலைவரு நேரந்தரம்

ஹுக்கம்! டைகர் கா ஹுக்கம்

Read Lyrics In English: Hukum Lyrics

You may also like...